மூலிகை டீ குடிப்பவர்களா நீங்களா..?

மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள். மூலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காகத்தான்...

ரத்தக் கொதிப்பா..?? இருக்கவே இருக்கு சூப்பர் தேனீர்..!!

நமது உடம்பில் இருக்கும் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது, கெட்ட கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் அழுத்தம் அதிகமாகி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்தக் கொதிப்பு பிரச்சனைகள்...

சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது வெள்ளரிக்காய்..!!

இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு...

இதயம் ஆரோக்கியமாக இருக்க இதை சாப்பிடுங்க..!

ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி...

தேனில் ஊறவைத்த பூண்டில் இத்தனை மருத்துவ குணங்களா..?

பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக உள்ளது. இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பூண்டு சிறந்த மருந்தாக விளங்குகின்றது. குறிப்பாக சுத்தமான தேனில் ஊறவைத்த பூண்டு சளி, காய்ச்சல், இருமல்,...

நீரிழிவு நோயாளர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை தான்!!

நீரிழிவு நோயாளர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.. சாப்பிடக்கூடாத உணவுகள் : உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா...

மூட்டு, வாத நோயை அகற்றும் முடக்கற்றான் கீரை!

முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது. மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று...

கருவாடு சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு…!!

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா? கருவாடு மட்டுமின்றி...

உடல் எடை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டியது!

திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து இருப்பதினால் மலச்சிக்கல், ரத்தசோகை...

வயிற்று புற்று நோயைத் தடுக்கும் தக்காளி!

தக்காளிக்கு வயிற்று புற்று நோயைத் தடுக்கும் சக்தி உண்டு என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் அது சேர்க்கப்பட்டு அதீத சுவை அளிக்கிறது. சுவையோடு...

தற்போதைய செய்திகள்

தன் மனைவி யார் என்பது குறித்து மனம் திறந்த பிரபாஸ்!!

பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் பதில் அளித்த பிரபாஸ், தனது திருமணம் குறித்து அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே தெரியாத காரணத்தால்...

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவர்!!

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாளியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த...

தேசத்தின் குரலில் கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள் இன்று (14.) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச்...

அதிகம் பார்க்கப்பட்டவை

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 29 பேரை அவுஸ்திரேலிய அரசு இன்று (வியாழக்கிழமை) நாடுகடத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட...