டிசம்பர் 12: இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது!!

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய...

டிசம்பர் 11: பாரதியார் பிறந்த தினம்!!

சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பரம் மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில்...

டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்!

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை...

டிசம்பர் 09: அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள்!!

டிசம்பர் மாதம் 9 ஆம் திகதியை அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது.இந்த நாள் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 08: சார்க் அமைப்பு உருவானது!

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.2007 உல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14...

டிசம்பர் 07: யாசர் அராபத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்த நாள்!!

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் ஒருபகுதியைப் பிரித்து இஸ்ரேல் நாடு உருவானது.இதை முதலில் பாலஸ்தீனம் ஏற்கவில்லை. பின் 1988 ஆம் ஆண்டு யாசர் அராபத் இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தார்.

டிசம்பர் 06: வாடகை வாகனம் உலகில் முதல்முறையாக சேவைக்கு வந்தது!

வாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.1897 ஆம் ஆண்டு டிசம்பர் 06 இன்றைய நாளில் சேவைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 05: வால்ட் டிஸ்னி பிறந்த தினம்!!

வால்ட் டிஸ்னி என்று அழைக்கப்பட்ட வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இன்றைய நாளில் சிக்காக்கோவில் உள்ள ஹேர்மோசா பிரதேசத்தில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாக...

டிசம்பர் 04: ஐ.நா. சபையில் அமெரிக்கா இணைவதற்கு ஒப்புதல் கிடைத்தது!!

அமெரிக்கா ஐ.நா சபையில் இணைவதற்காக அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்தது.டிசம்பர் 04, 1945 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 03: போபாலில் விஷ வாயு கசிந்தது!!

மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. 1984ம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இந்த சம்பவம்...

தற்போதைய செய்திகள்

பூமிக்கு அருகில் மர்ம பொருளா..?

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பூமியை கடந்து சென்ற நீள் வடிவ மர்ம பொருள் வேற்றுக்கிரக விண்கலமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள், கடந்த பத்து ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டு...

தன் மனைவி யார் என்பது குறித்து மனம் திறந்த பிரபாஸ்!!

பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் பதில் அளித்த பிரபாஸ், தனது திருமணம் குறித்து அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே தெரியாத காரணத்தால்...

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவர்!!

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாளியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த...

அதிகம் பார்க்கப்பட்டவை

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 29 பேரை அவுஸ்திரேலிய அரசு இன்று (வியாழக்கிழமை) நாடுகடத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட...