ரசிகர்களை சந்தித்த கோலி: வெளியான புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி, அவரது காதலியுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது அறிந்ததே. இந்தநிலையில் இருவரும் இலங்கையிலுள்ள சில ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படமொன்று viratkohli.club எனும் இன்ஸ்டகிராமில்...

மரியா ஷரபோவா விலகல்

அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா பாதியிலேயே விலகியுள்ளார். அமெரிக்காவின் சின்சின்னாட்டி நகரில் ஏ.டி,பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் சுற்று...

ஹர்திக் பாண்டியா சாதனை!

ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை குவித்து, இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாண்டியா படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அதிரடி துடுப்பாட்டகாரர்...

சிறுவனின் சாதனை!

இங்கிலாந்தின் வட கிழக்கில், ஃபிலடில்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் லூக் ராபின்சன் என்ற சிறுவன் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில்...

லலித் மோடி பதவி விலகல்!

நாகவுர் மாவட்ட கிரிக்கட் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; 15 ஆண்டுகளுக்கு...

சக வீரர்களுடன் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்ட வீரர்

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளை மறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனிக்கு கட்டாயம் இடமுண்டு. தேசிய...

இலங்கை அணியில் தற்போது சேர்க்கப்பட்டவர்கள் இவர்கள் தான்!!

இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு போட்டிகளில் இந்தியா...

உலக தடகள போட்டி: தங்கப் பதக்கத்தை தனதாக்கினார் அமெரிக்க வீராங்கனை!!

உலக தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை முதலிடம் பிடித்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி...

கோலியும்-காலியும் சந்திப்பு (வைரலாகும் புகைப்படம்)

நண்பர்கள் முன்னிட்டு மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இலங்கையில் சந்தித்துள்ளனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் ராணா, அமெரிக்காவில் நடைபெற்றுவரும் WWE எனும் மல்யுத்த போட்டியில்...

ரசிகர்களை ஏமாற்றிய உசைன் போல்ட்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16வது உலக தடகள போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்த தொடருடன்...

தற்போதைய செய்திகள்

ஜீவசமாதி அடையும் முயற்சியில் சிறையில் முருகன்: வேலூர் சிறையில் பரபரப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதி அடைய முயற்சி செய்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற...

பிக்பாஸ் வீட்டிற்கு வந்தவுடன் இவர் என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய வரவாக தொலைக்காட்சி தொகுப்பாளினி வந்துள்ளார். சமீபத்தில் நடிகை சுஜா வருணி சென்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஹரீஸ் கல்யாண் சென்றார். உள்ளே சென்ற அன்றே தனக்கு எதாவது சமைத்துக் கொடுங்கள். அதுதான்...

யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா!

யாழ்.சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. நிலையத் தலைவர் திருவாளர் க.இ.வினாயகன் தலைமையில் திருவள்ளுவர் சனசமூக நிலைய முன்றலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...

அதிகம் பார்க்கப்பட்டவை

18-08-2017 இன்றைய ராசிபலன்கள்

18.8.2017 வெள்ளிக்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 2-ம் நாள். தேய்பிறை ஏகாதசி திதி காலை மணி 8.57 வரை. பிறகு துவாதசி. திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 8.50 வரை, பிறகு புனர்பூசம்....