அனலாய் சீண்டும் நினைவுகள்!

காதல் என்ற
எழுதுகோல் கொண்டு,
என் இதயத்தில்
எழுதிய காதல் கவிதை
நீயடா..!!

கலைந்தே
போகும் நேரங்களில்
அனலாய் சீண்டுகிறது
உன் நினைவுகள்…..

-தர்ஷனா-
பிரான்ஸ்