அழுகின்ற நிமிடங்கள்!

காலங்கள் கடந்தும்
ஒட்டிக் கொண்டுள்ளது
உன் நினைவுகள்..!

சிரிக்கின்ற நிமிடங்கள்
பொய்யாக இருக்கலாம்
உன்னை நினைத்து
அழுகின்ற நிமிடங்கள்
நிஜமானவை..!!