அவளுக்கான என் கவிதை!

அவளுக்காக
எழுதப்பட்ட என் கவிதைகள்
அனைத்தும்
அவளின் ஏக்கங்களிலேயே
காத்துக் கிடக்கிறது…!

ஆனால்.
அவளோ
வேறொருவரின்
கரத்தைப்பற்றி இருக்கிறாள்
இறுக்கமாக…!

-ஆருத்தன்-
கத்தார்