ஆசை கொள்கிறேன்…!

உன்னுடன்
பயணிக்கவும்
உன் கண்ணீரைத்
துடைக்கவும்
அடுத்த
ஜென்மத்தில் உன்
கைக்குட்டையாக இருக்க
ஆசை கொள்கிறேன்…!

– அனன்யன் –
யாழ்ப்பாணம்