ஆண்மையற்ற கணவர்! தேனிலவில் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆண்மையற்ற கணவரால் தேனிலவில் இளம் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ளது.

இளம் பெண்ணொருவர் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் முதலிரவில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

27 வயதான இளம்பெண் ஒருவர் Reddit என்ற இணையதளத்தில் தனக்கு நேர்ந்த சோக சம்பவம் குறித்து எழுதியுள்ளார்.

“நானும் 32 வயதான நபரும் 6 மாதங்கள் டேட்டிங் சென்றோம், பின்னர் என்னிடம் அவர் காதலை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அதை நான் ஏற்று கொண்டேன்.

பின்னர் எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. இதையடுத்து ஒரு தனிமையான பொழுதில் அவரிடன் நான் நெருங்கினேன்.

எனினும் திருமணத்துக்கு முன்னர் இதில் எல்லாம் எனக்கு விருப்பமில்லை என அவர் ஒதுங்கிவிட்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை என் திருமணம் நடைபெற்றது. அதே நாளில் நாங்கள் தேனிலவு சென்ற நிலையில் முதலிரவு வந்தது.

அப்போது தான் என் கணவர் ஆண்மையற்றவர் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் அதை அவர் என்னிடம் தொடர்ந்து மறைத்து வந்துள்ளார்.

இதனால் என் வாழ்க்கை என்னவாகும் என்ற கவலை வந்துவிட்டது. எனினும் என் கணவரை நான் இந்த விடயத்தை வைத்து அவமானப்படுத்த மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.