இதைப் பயன்படுத்துங்க.. உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!

கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள்.

உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்துங்கள்.

முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.