இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதல்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் இந்தியா அணி டோனி மற்றும் கேதர் ஜாதவ்வின் பொறுப்பான துடுப்பாட்டத்தால், 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றது. இப்போட்டி நாளை, மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா அணிக்கு விராட் கோலியும், அவுஸ்திரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்குகின்றனர்.