இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: ரோஹித் ஷர்மா புதிய உலக சாதனை

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா இரட்டை சதம் சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா அடிக்கும் 3வது இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டனாக ஒரு இன்னிங்சில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையையும் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோஹித் ஷர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.