இலங்கையில் 2 நாட்களில் 500 பேர் கைது!

இலங்கையில் 2 நாட்களில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்முறை வெசாக் உற்சவ தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 500 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதியிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 500 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.