இலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலில் அவுஸ்திரேலியர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பாதிப்பில்லை என அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார்.

எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார்.

இந்த குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.