இலங்கை வீசா நிலையங்களுக்குப் பூட்டு!

நாடுகள் சிலவற்றுக்கு வீசா அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த விசா நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவுக்கு வீசா வழங்கும் ஐ.வி.எஸ் லங்கா நிலையம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா விநியோகிக்கும் வி.எப்.எஸ் க்ளோபல் மத்திய நிலையம் என்பவை இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகத் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.