உணர்த்தவே இல்லையடி!

உன் பிரிவு
தந்த வலி
என்னைக் கவிஞனாக
மாற்றியதடி கண்ணே..!!

ஆனால்
என் கவிதை
உனக்கு என் அன்பை
உணர்த்தவே இல்லையடி
கண்ணே…!!

-சிந்துஜன்-
மட்டக்களப்பு