உன் பார்வை!

உன் பார்வை
எனும் மழை
விழும்போதெல்லாம்
எனக்குள்
வறட்சி தாகம்
தீர தவிக்கிறேன்..!

-காவ்யன்-
மட்டக்களப்பு