உயிருடன் கலந்த உன் நினைவு!

நிம்மதியை
இழக்கச் செய்கிறாய்
என் இதயத்தில்
பிரிவு எனும்
தண்டனையைக் கொடுத்து..!

பிரிந்தாலும்
பிரியாதுள்ளது
என் உயிருடன் கலந்த
உன் நினைவுகள்..!

-புருஷோத்மன்-
ஜேர்மனி