உயிர் கொடுத்து உறவாடா..!!

என்
காதல் நினைவுகளை
கல்லறைக்குள்
புதைத்து விடாதே..!!

விதியின் சதியென கூறி
விலகி சென்று
வேடிக்கை பார்க்க
முடியவில்லை என்னால்..!!

ஆகவே வந்துவிடு
உயிர் கொடுத்து
உறவாடா..!!

-தினேஷ்-
கிளிநொச்சி