உள்ளத்துச் சிதறல்கள்..!

உடைந்த
என் உள்ளக் கண்ணாடியில்
ஒரு கோடி உடைந்த
துண்டுகள்
குற்றிக் கிளிக்கிறது
இதயத்தை..!!

பக்கம் பக்கமாக
வரையப்படும்
கவிகள் கூட
உள்ளத்துச் சிதறல்களை
உணர்த்தவே
இல்லையா உனக்கு?

-யாழ்ரதி-
இந்தியா