எங்க வீட்டு மாப்பிள்ளை குறித்து வெளியான புது தகவல் இதோ!!

ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதேவேளை எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிஷன் இருப்பதாக கூறப்படுகிறது.

அது என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

அது என்னவென்றால், இதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும்.

விவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம்.

இதற்கு ஆர்யாவும் சம்மதம் கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.