எனக்கானவள்!

ஊடுருவும்
உணர்வுகளைப் பார்த்து
கண்கள் கேட்கும்
கேள்விகளுக்கு
என் இதயம் சொல்லும்
பதில்
இவள் எனக்கானவள்
என்று…!!

-காயத்திரி-
இந்தியா