என் காதலே..!

உன் மீதான என்
காதல் உனக்குப்
புரியவில்லை என்பது
உண்மை தான்..!

ஆனால்
உன் நினைவுகளால்
நிரப்பப்பட்ட
என் கவிகளுக்கு
தெரியும்..!

கனவுகளைக் களவாடி
சோகம் எனும்
தீயை மூட்டியவன்
நீ..

-இனியவள்-
பிரான்ஸ்