எழுதுகிறேன் கவிதையை..!!

இலக்கண விதியைக்
கொண்டு எழுதவில்லை
என் கவிதையை

என் தலைவிதியைக்
கொண்டே
எழுதுகிறேன்
கவிதையை..!!

-ரட்ணா-
இந்தியா