ஐ.பி.எல். 2018 போட்டி: உத்தியோகப்பூர்வ பாடல் வெளியீடு

ஐ.பி.எல். 2018 போட்டிக்கான உத்தியோகப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் மாதம் 7-ஆம் திகதி மும்பையில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகள், கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள், வீரர்களை அறிமுகப்படுத்தும் பாடல் ஐபிஎல் பாடல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.