ஒரே ஒரு உறவு..!

உன் குரலை
வைத்தே உன்
முகம் நான்
காண்கிறேன்..!!

என் அன்புக்கு
சொந்தமான
ஒரே ஒரு உறவு
நீ மட்டுமே
என்றும்..!

-வர்ஷினி-
சென்னை
இந்தியா