ஒரே கவிதை நீ!

எத்தனையோ
ஆயிரம்
கவிதைகள்
நான் வடித்திருந்தாலும்
எனக்காக எழுதப்பட்ட
ஒரே கவிதை
நீ மட்டுமே..!

– செந்தூரன் –
நிலாவெளி
திருகோணமலை