ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க இது ரொம்ப நல்லதாம்!

உடல் எடையினை குறைப்பது என்பது இன்றைய சந்ததியினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

அந்தவகையில் வெறும் மாதுளை மற்றும் தயிரை வைத்து நம்மால் உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெறும் 1 மாதம் தொடர்ந்து காலையில் தயிர் மற்றும் மாதுளையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உங்களால் எடையை குறைக்க முடியும் என்று சொல்லப்டுகின்றது.

தற்போது இந்த டயட்டினை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தயிர் அரை கப்
மாதுளை – 01
ஓட்ஸ்

தயாரிப்பு முறை

முதலில் மாதுளையை உரித்து கொண்டு இவற்றுடன் தயிரை சேர்த்து கொள்ளவும்.

பிறகு இதனை நன்கு கலந்து கொண்டு, தேவைக்கு ஓட்ஸை வேக வைத்து இவற்றுடன் சேர்த்து கொள்ளலாம்.

இந்த உணவை தினமும் காலையில் சப்பிட்டு வந்தால் உடல் எடை, கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற எல்லா பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து விடும்.