ஓரக் கண்ணால்…!!

ஓரமாய் சென்ற
என்ன
ஓரக் கண்ணால்
கொன்றவள் நீ..!!

உன்னை நினைத்து
எழுதப்பட்ட கவிதைகள்
உன் முகவரி தராததால்
தேங்கிக் கிடக்கிறது …!!!

பெற்றுக் கொள்
கவிதையுடன்
காதலையும்….!!!

-செந்தாமரை-
திருகோணமலை
இலங்கை