கண்டெடுக்கப்பட்ட கால்பந்து வீரரின் சடலம்: குளறும் குடும்பம்

விமானம் விபத்துக்குள்ளான ஆங்கில கால்வாய் பகுதியிலிருந்து கார்டிஃப் சிற்றி கால்பந்து வீரர் எமிலியானோ சலா மற்றும் விமானி டேவிட் இபோட்சன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விமான விபத்து தொடர்பான விசாரணை பிரிவினர் கூறுகையில்,

இந்த தேடுதல் மற்றும் விசாரணைகள் முடிந்தவரை கண்ணியமான முறையில் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு முழுமையான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.