கண்ணீர் சிந்தும் கவிதைகள்

உன்னைப் பார்க்கும் போது
ஆயிரம் விடயங்களைப்
பேசுகிறது
உன் கண்கள்…!!

உன் காணாத போது
கண்ணீர் சிந்தி
தவிக்கிறது
உனக்கான
என் கவிதைகளும்..!!

– சதீஷ்-
பிரான்ஸ்