கண்மணி..!!

உயிராக இருப்பேன்
என்றும் உன்னோடு
கண்மணி..!!

கண்ணுறங்கும்
நேரத்தில் கவிதையாய்
வருகிறது
அவளின் கடைக்கண்
பார்வை..!!

-சாந்தரூபன்-
வவுனியா