கரிக்கிறது கண்ணீர் துளிகள்..!

கண்களை மூட
கனவுகள் வரவில்லை
கரிக்கிறது கண்ணீர் துளிகள்..!

கண்ணில் விழுந்து
இதயத்தில் விழுந்த
உன்னை
இதயத்தில் இருந்து
எடுக்க முடியவில்லை…

-விவேகன்-
இந்தியா