களுபோவில வைத்தியசாலையில் பதற்றம்! நோயாளர்கள் வெளியேற்றம்

களுபோவில வைத்தியசாலையில் மர்ம பொதி ஒன்று உள்ளதாக கூறப்பட்டமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் உள்ள நோயாளர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நோயாளர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஒன்றும் இதுவரை வெளியாகவில்லை.