கவர்ச்சிப் படத்தைப் போட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட நடிகை!

பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

இதனால் பிசியாக உள்ள பால் நடிகை அடிக்கடி வானத்தில் பறந்து கொண்டே இருக்கிறார்.

அத்தோடு படங்களில் நடிப்பதுடன், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிரவைத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவரிடம் கதை சொல்வதற்கு டைரக்டர்கள் வரிசையில் நிற்கிறார்களாம்.

இந்த நிலையில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவது, ஒரு பெரிய நடிகைக்கு அழகு அல்ல என நடிகையை ரசிகர்கள் கண்டித்துள்ளார்களாம்.