கவர்ச்சி காட்ட போட்டி போடும் நடிகைகள்!

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் வாகை சூடிய நடிகர் அடுத்ததாக மச்சம் இருக்குற படத்தில் நடித்துள்ளாராம்.

கவர்ச்சியுடன் கூடிய காமெடி கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் வல்லவனுக்கு நடிகை படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம்.

இந்தப் படத்தில் ஆங்கில நடிகை ஒருவரும் தமிழில் அறிமுகமாகியுள்ளாராம்.

ஆங்கில நடிகையும், வல்லவனுக்கு நாயகியும் கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்றும் இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.