காதலரின் முடிவை எதிர்பார்க்கும் நடிகை

தமிழ் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிக்கைக்கு சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது.

அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கிய நடிகை, அந்த காரில் இயக்குநரான தனது காதலருடன் சென்னையை சுற்றி வந்தாராம்.

அதுமட்டுமல்லாது கதை தேர்வு தான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்களாம்.

அவ்வாறு கதை தேர்வு செய்வது இயக்குனரான அவரது காதலர் தான். காதலன் ஓகே என்றால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.