காதலின் சுவடு..!!

சேர்ந்து வாழவில்லை
என்றால்
காதல் தோற்றது என்று
அர்த்தமில்லை..!!

காதலின் சுவடு
அழியும் வரை
உண்மைக் காதலும்
வாழும்..!!

உறவாக இருந்திருந்தால்
காணாமல் கூட போயிருக்கலாம்
ஆனால் நீ என்
உயிரோடு கலந்தவன்…!!

நான் வாழும் வரை நீ
நீ வாழும் வரை நான்..1!

-அனன்யா-
சுவிட்சர்லாந்து