காதலியைப் புகழ்ந்து பாடிய காதலர்!

தமிழ் சினிமாவின் காதல் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரும் சிவ இயக்குனரும் வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டாரான தனது காதலியை புகழ்ந்துள்ளார் அவரது காதலர்.

மார்ச் 8 ஆம் திகதி பெண்கள் தினத்தன்று ’நீ என் உலக அழகியே… உன்னை போல் ஒருத்தி இல்லையே’ என்று ஜெர்சி படத்துக்காக தான் எழுதிய பாடல் வரிகளை பகிர்ந்தார்.

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

இது நானும் ரவுடிதான் படத்தில் தன் காதலிக்காக அவர் எழுதிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இது சரியாகி விடும் என்று பதில் அளித்து வருகின்றனர்.