காதலில் விழுந்து போய்க் கிடக்கும் நடிகை!

முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் அருவியாக வந்த நடிகை ஈர்த்தார்.

அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் நாயகிக்கு வரும் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கும் போது அதுபோல நாயகிக்கும் பல கதைகள் வந்ததாம்.

ஆனால், அதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்த அனைவரையும் திருப்பி அனுப்பி விட்டாராம்.

ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகையோ எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

எந்தப் படங்களிலும் நடிகை ஏன் நடிக்கவில்லை என்று அனைவரும் கேள்வி எழுப்பும் நிலையில் நடிகை காதலில் விழுந்திருப்பதாக பலரும் பேசி வருகிறார்களாம்.