காதலே சுவாசமானது!

என் உயிரை
உனக்குள்
பூட்டி வைத்தவள் நீ..!!

உன்னைக் கண்ட
நாள் முதல்
தனிமையும் இனிமையானது
காதலே சுவாசமானது!

-விஸ்வா-
நெல்லை
இந்தியா