காதல் நெருப்பு!

எல்லா அணுக்களிலும்
உன்னைக் கண்டதால்
என்னில் நுழைந்த
காற்றுக்கு வந்தது
வியப்பு..!!

காலோடு கால் உரச
கடல் அலைகளையும்
மீறி பற்றும்
காதல் நெருப்பைப் போல்
என்னை முழுவதுமாக
பற்றிக் கொண்டுள்ளது
காதல் தீ…!

-ப்ரியமானவள்-
இந்தியா