காதல் மழைக்காலம்!

காதல் மழைக்காலத்தில்
சாரலில் தெரிகிறது
உன் முகம்..!

முடிவில்லா பயணம்
தொடங்கியது
முடிவில் நீ
இல்லையென்று தெரிந்தும்..!

-செந்தூரன்-
அவுஸ்திரேலியா