காத்திருக்கையில்..!!

என் சுவாசங்களும்
சுமையாகிப் போனது
உன் நினைவுகள் இன்றி
சுவாசித்ததால்..!!

யுகங்கள் கூட சுகமாகிப்போகும்
என்னவன் வருகைக்காக
காத்திருக்கையில்..!!

-ரட்ணா-
மட்டக்களப்பு