கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!-

ஆர்ஜென்டினாவில் நடைபெறும் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக போகா ஜூனியர்ஸ் மற்றும் ரிவர் பிளேட் அணிகள் ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்துள்ளனர். இப்போட்டியியை காண தற்போதே இரசிகர்கள் டிக்கெட் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு அணிக்கு 25000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.