கீழே விழுந்த குழந்தையை தூக்கி வீசிவிட்டு சண்டை போட்ட பெண்கள்: அதிர்ச்சி வீடியோ

சவுதி அரேபியா ரியாத்தில் இரு கார்கள் ஒன்றுக்கொன்று உரசி லேசான விபத்து ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நடுரோட்டில் இறங்கி ஒருவருக்கொருவர் மாறி மாறி சண்டை போட்டுள்ளனர்.

இந்த சண்டையில் கீழே விழுந்த குழந்தையை தூக்கி வீசிவிட்டு 5 பெண்கள் சண்டையிட்ட காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இச்சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.