குழந்தை பெற்ற பிறகு தான் திருமணம்! நடிகையின் பதிலால் வாயடைத்த ரசிகர்

குழந்தை பெற்ற பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என நடிகை கூறியுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த நடிகை ரேஷ்மியிடம் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அந்த நடிகை முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட ரசிகர் எதுவும் ரிப்ளை செய்யமுடியாமல் வாயடைத்துப் போயுள்ளார்.

இருப்பினும் நடிகையின் கருத்துக்கு பல இணையவாசிகள் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.