கொழும்பு பேருந்தில் யுவதியொருவரிடம் மோசமாக நடந்துக் கொண்ட நபர்!

பேருந்தொன்றில் யுவதியொருவரின் அருகில் அமர்ந்து மோசமாக நடந்துக் கொண்ட நபரின் நடவடிக்கைகளை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த யுவதி அவரது கைப்பேசியில் சம்பவத்தை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வௌியிட்டுள்ளார்.

மொரடுவை – மஹரகம 192 இலக்க வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணொளியை பார்த்தவர்கள் மேற்படி நபரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்றுத் கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.