கோடிகளில் சம்பாதிக்கும் பிரபல நடிகர்: ஆனாலும் பஸ் டிரைவராக இருக்கும் தந்தை

பிரபல கன்னட நடிகர் யாஷ் கன்னட சினிமா துறையில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக உள்ளார்.

இருந்தாலும் அவரது அப்பா இப்போதும் பஸ் டிரைவராக தான் இருக்கிறார்.

யாஷ் நடிப்பில் கேஜிஎப் படம், கன்னடம், தெலுங்கு, தமிழில் நேரடியாக வெளியாகிறது.

இந்த படத்தை நடிகர் விஷயால் வாங்கி வெளியிடுகிறார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது.

அப்போது தான் நடிகர் யாஷின் தந்தை, தனது மகன் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் டிரைவர் பணியையே இன்று செய்து கொண்டிருப்பதை விஷால் தெரிவித்தார்