கோலி, அனுஷ்கா விரலில் போட்ட மோதிரத்திரன் மதிப்பு தெரியுமா?

இத்தாலி சென்ற வீராட் கோலி- அனுஷ்கா சர்மா இருவரும் அங்கு திருமணத்தை முடித்துக்கொண்டு திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் இவர்கள் திருமணத்திற்காக புக் செய்த ஹாலிற்கு ஒரு நாள் வாடகை 16 லட்சமாம்.

மேலும், வீராட் திருமணத்திற்காக அனுஷ்கா விரலில் போட அந்த வைர மோதிரத்தின் விலை ஒரு கோடியாம்.

ஆஸ்திரியாவில் உள்ள ஒரு டிசைனர் இந்த வைர மோதிரத்தை செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.