சந்தானத்தின் மகனா இது..! (படம் உள்ளே)

நகைச்சுவை நடிகர் பின் கதாநாயகன் என்று தனது நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சந்தானம்.

தற்போது இவர் நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா. இப்படத்தின் இசையமைப்பாளர் நடிகர் சிம்பு.

தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. எப்போதும் இவர் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை.

தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தன் மகன் நிபுனை அழைத்து வந்தார்.

சந்தானத்தின் மகனைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.